Ilakkiyakaatchiggal

Ilakkiyakaatchiggal

Meendum Siruvar Medai

Meendum Siruvar Medai

Villangu Pannai

Author : Puthumaithasan
School Level : Secondary, Tertiary
Genre: Satire
Series : Award Winning Series
Publisher : Crimson Earth
Country of Publication : Singapore
Language : Tamil
Subject : NA
ISBN : 978-981-09-4157-4
Dimension : 198 mm (H) by 130 mm (W)
Weight : 550gm
Format : Chapter Book
$24.50
In stock
Author : Puthumaithasan
School Level : Secondary, Tertiary
Genre: Satire
Series : Award Winning Series
Publisher : Crimson Earth
Country of Publication : Singapore
Language : Tamil
Subject : NA
ISBN : 978-981-09-4157-4
Dimension : 198 mm (H) by 130 mm (W)
Weight : 550gm
Format : Chapter Book
Author : Puthumaithasan
School Level : Secondary, Tertiary
Genre: Satire
Series : Award Winning Series
Publisher : Crimson Earth
Country of Publication : Singapore
Language : Tamil
Subject : NA
ISBN : 978-981-09-4157-4
Dimension : 198 mm (H) by 130 mm (W)
Weight : 550gm
Format : Chapter Book
மனித - விலங்குப் போராட்டத்தை அரசியல் சார்ந்த அருஞ்சுவையில் சித்திரிக்கும் சீரிய நூல்! விலங்குப்பண்ணையின் முதலாளி ஜோன்ஸ், தன் பண்ணையில் இருக்கும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துகிறான். ஒருநாள், அவனின் பண்ணையில் வசிக்கும் வயது முதிர்ந்த பன்றி மேஜர், முன்னிரவு தான் கண்ட கனவைப்பற்றித் தெரிவிக்க அனைத்து விலங்குகளையும் அழைக்கிறது. இரண்டு நாட்கள் கழித்து, மேஜர் இறந்துவிடுகிறது. ஸ்னோபால், நெப்போலியன், ஸ்குயீலர் என்னும் பன்றிகள், மேஜர் காண விரும்பிய கிளர்ச்சியை ஏற்படுத்த தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பண்ணையைக் கைப்பற்றிக்கொள்கின்றன. அனைவரும் சமமாகக் கருதப்படும் விலங்கின சமுதாயத்தை உருவாக்க ஏழு கட்டளைகளைப் பிறப்பிக்கின்றன. அந்தப் பண்ணைக்கு ‘விலங்குப்பண்ணை’ என்று பெயர் வைக்கின்றன. ஆனால் அதன்பிறகு நெப்போலியன், அனைத்து விலங்குகளையும் அடிமைப்படுத்தித் துன்புறுத்துகிறது. விலங்குப் பண்ணைக்கு விடிவு உண்டா?

Villangu Pannai
More Information